KERALA CULTURAL DANCE | WOMEN POWER TAMILNADU |SUCCESS MEET | உலக சாதனை வெற்றி விழா | COIMBATORE

உலக சாதனை வெற்றி விழா .தொழில் முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கும் டிஜிட்டல் நிகழ்வு. கிளப் ஹவுஸ் எனும் இணைய வழியில் 100 மணி நேரம் 100 பெண்களுடன் உலக சாதனை படைத்த வுவன் பவர் தமிழ்நாடு குழு,மறுபடியும் 555 பெண்களை வைத்து 279 மணிநேரம் உலக சாதனை படைக்கும் உலகம் வியக்கும் நிகழ்வுவை கொண்டாடும் விதமாக கோவையில்…

KERALA CULTURAL DANCE | WOMEN POWER TAMILNADU  |SUCCESS MEET | உலக சாதனை வெற்றி விழா | COIMBATORE

Source

0
(0)

உலக சாதனை வெற்றி விழா .தொழில் முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கும் டிஜிட்டல் நிகழ்வு.
கிளப் ஹவுஸ் எனும் இணைய வழியில் 100 மணி நேரம் 100 பெண்களுடன் உலக சாதனை படைத்த வுவன் பவர் தமிழ்நாடு குழு,மறுபடியும் 555 பெண்களை வைத்து 279 மணிநேரம் உலக சாதனை படைக்கும் உலகம் வியக்கும் நிகழ்வுவை கொண்டாடும் விதமாக கோவையில் நடந்த பிரமாண்டமான நிகழ்வு.

இந்த நிகழ்வில் நடைபெற்ற பெண்களின் தமிழ் கலாச்சார நடனம் காண்போரை லயிக்க வைத்தது.

சமூகத்தில் நடக்கின்ற சில நிகழ்வுகள் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும்,
நம்பிக்கை அளிப்பதாகவும் அமையும்,
அப்படி சமீபத்தில் நடந்த நிகழ்வு வுமன் பவர் தமிழ்நாடு வெற்றி விழா.

பெண்களின் வாழ்வியலில் பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தருணம்.
டிஜிட்டல் முன்னேற்றத்திற்க்கான சிறந்த எடுத்துக்காட்டு,
இந்த பெரும் நிகழ்வு.

555 பெண்களை ஒருங்கிணைத்து,279 மணி நேரம் தொடர்ந்து நேரலையில் ஜூம் தளம் மூலமாக நடந்த இந்த நிகழ்வு பெரிய தொழில் முன்னேற்றத்திற்க்கான வாய்ப்பை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிகழ்வின் வெற்றி விழாவாக,
பங்கேற்றவர்களுக்கு,
பரிசளிப்பு விழாவாக மட்டும் இல்லாமல் தனது தயாரிப்புகளை சந்தைபடுத்துவதற்க்கான பெரும் வாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்வின் சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம்
அவர்களின் அனுபங்களோடு இணைந்திடுங்கள் ,உங்களுக்குள்ளும் புதியதோரு தொழில் வாய்ப்பு உதயமாகும்.

music credit:
https://www.free-stock-music.com/

பெண்களின் முன்னேற்றத்திற்க்கான முன்னெடுப்பில்
அத்தி டிவி 📺
அன்பும் அறனும் ❤️
9941100033

#womenpowertamilnadu #555club #worldrecord #555womenentrepreneurs #278hoursnonstopspeech #livestreaming #womensempowerment #womenentrepreneurs #womensclub #livemeeting #clubhouse #zoomlive #youtubelive #facebooklive #555clubevent #womenpowertn #PotanSuperFoods #tamilculturaldance

#555CLUB #WORLDRECORD

0 / 5. 0